முட்கள்(பகுதி-9)
SUCCESS MAESTRA
by TAMIL MAI
3y ago
யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹலோ..நான் தான் யவன்..உங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல..ஏன்டா இப்டி மொக்க பண்ற.ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசனும்னே தெர்ல.இதுல எங்கிருந்து லவ் பண்றது என ஹெக்கபக்கேவென சிரித்துக்கொண்டான். மறுநொடி அவன் மனசாட்சியே அவனை ட்யூப்லைட் என்று கூறி காரிதுப்பும் கரகோஷம் அவன் காதுமடலை கிளித்தது..இதுக்கு என்ன கொழுப்பு பாத்தியா?தப்பில்ல கண்டிப்பா நான் இதுக்கு சரிபட்டு வரமாட்டேன் என்கிற தைரியம்.சரிதான் நான் ச ..read more
Visit website
கீர்த்தி..!
SUCCESS MAESTRA
by TAMIL MAI
3y ago
என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளித்தது அந்த சூரியன்; அங்கிருந்த கண்ணாடி சன்னலை தன் அழகால் ஊடுருவ செய்து. சற்றே தன் கைகளை கொண்டு முகம் மூடிக்கொண்டான்.கதிர் வீசிய அச்சூரியன் தன்னை எழுப்பும் எரிச்சலில் புரண்டு தன் தலையணையில் முகம் புதைத்தபடி தன் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு; எழுப்பாதே!என்னுடைய கெட்ட கோபத்திற்கு ஆளாகிவிடப்போகிறாய் என ஆளரவம் அற்ற அந்த தனி அரையில் நிந்தனை செய்தபடி மீண்டும் உரங்கலானான். அப்போது உள்ளே நுழைந்தாள் க ..read more
Visit website
தமிழ் காதல் கவிதை
SUCCESS MAESTRA
by TAMIL MAI
3y ago
அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே ..read more
Visit website
முட்கள் (பகுதி-8)
SUCCESS MAESTRA
by TAMIL MAI
3y ago
நான் என்ன தப்பு செஞ்சேன்.உன்ன நேசிச்சது நான் பண்ணின மிகப்பெரிய தப்புனு நீ நெனைக்கிறியா? நீ தான் நான்னு நான் நெனச்சது தப்பா? உனக்குள்ள உனக்கான என்னோட வாழ்க்கைய உன்னோட வாழ்ந்து பார்க்க நெச்சது தப்பா? அப்பிடின்னா, அந்த தப்பா நான் வாழ்க்கை பூரா செய்யுறதுக்கு எப்பவும் தயரா இருப்பேன்.புரிஞ்சுக்கோ கயல். ஏனோ என் மனசு டெல்லில இருந்து வந்தப்பரம் படபடப்பாகவே இருந்தது. உன்ன எங்க மிஸ் பண்ணிடுவேனோனு நான் நினைக்காத நொடியே இல்ல.ஒவ்வொரு நிமிஷமும் ரணவேதனை.சாப்பாடில்ல!தூக்கமில்ல!நினைப்பு முழுவதும் உன்ன சுத்தி மட்டும் தான் இருந்தது.ஹெச்.ஓ.டி கால் பண்றவரைக்கும் என்னால உன்ன பாக்காம இருக்க முடியல கயல்.மனசுல இருக்குற ..read more
Visit website
காலப்பயணி
SUCCESS MAESTRA
by TAMIL MAI
4y ago
ரபீக் தனது சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளின் நுணுக்கங்கள் மீது தீராத ஆவல் கொண்டவன்.எப்போதும் தனது இரும்புக் கடைக்கு வரும் புத்தகங்களில் இருக்கும் அறிவியலை ஆழ்ந்து ஆழப்படித்து ஆராய்ச்சி செய்வதே அவன் பொழுதுபோக்கு.பெரிதாக எதுவும் படிக்காவிட்டாலும் நத்தமங்கலம் கிராமத்தில் அந்த ஓலை குடிசலயில் அவனிடம் பெரும்பாண்மையான அறிவியல் கருவிகளின் ஆதிக்கத்தால் அவன் வாழ்ந்தது நிச்சயம் ஒரு சொகுசு வாழ்க்கைதான் அவனுக்கு.முற்றிலும் மாறுபட்ட மனநிறைவு அவனுக்கு அதில் நிறையவே கிடைத்திருந்தது எனலாம்.அவன் வாழ்ந்த கூரைவீட்டின் உள்நுழைந்தால் அவனுக்கு எடுபிடி வேலை செய்யும் ரோபோவில் இருந்து தானாக எரிந்து அனையும் ..read more
Visit website
முட்கள்(பகுதி-7)
SUCCESS MAESTRA
by TAMIL MAI
4y ago
கிளவியை காட்டி நக்கல் செய்துகொண்டிருந்த அவனது நண்பர்களை தள்ளுங்கடா என்று மிக காரசாரமாய் விரட்டி எழுந்து அவளை தேடுவதில் துரிதம் காட்டினான் யவன். தன்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற அவளின் பார்வை சாரலில் அவன் நனைந்து எழுவதற்குள் கனபொழுதில் மறைந்து போனாள் கயல். அவன் அவளை சிறிது நேரம் எல்லா இடங்களிலும் தேடிவிட்டு அவன் நண்பர்களின் கேலி கிண்டல்களை சமாளித்து அவ்விடத்தை விட்டு அவளை தேடிக்கொண்டே நடக்கத்துவங்கினான். டேய்.டேய் என்று கத்திக்கொண்டே அவன்.பின்னால் மனோவும் கதிரும் சென்றனர். அவன் அவளைத்தேடி ஹெச்.ஓ.டி அறை வரை மீண்டும் சென்று ஆரம்பப்புள்ளிளியில் தேடல் முடிந்தது. அவன் கயலை கடைசிவரை அன் ..read more
Visit website
அன்னம்....!
SUCCESS MAESTRA
by TAMIL MAI
4y ago
அன்னம் தண்ணி கொண்டாடி என்று அசட்டுத்தனமாய் உக்காந்து தன் தலையை சொறிந்தபடி கண்கள் திறந்திட முடியா வண்ணம் சொருகலாக சிமிட்டி கொண்டிருந்தான் எல்லன். அன்னம் தொழுவத்துல நிக்கி! இந்தா அப்பு என்று தன் பிஞ்சு விரல் அவன் அகன்ற கைகளை பிடித்த வண்ணம் தண்ணி மொண்டு கொண்டுவந்தான் வேலன். என் ராசா நீ தூங்கலயா என்று எல்லன் கேட்க இல்லப்பு அன்னம் நம்ம பவுனு இன்னிக்கு கண்ணுக்குட்டு போடும்னு சொன்னுச்சா எனக்கு தூக்கமே வரல அதான் அத பாக்கலாம்னு எழுந்து உட்காந்திருக்கேன் என்றான் வேலன். ம்ம்ம்...என்னடி என்னாச்சு என்ன சொல்லுது பவுனு காலம்பற எழுந்து நிக்க...பொட்டகண்ணுணு நினைக்குதேமுல...!அதான் இப்படி பொறுமிக்கிட்டு கிடுக்க ..read more
Visit website
மூக்குத்தி
SUCCESS MAESTRA
by TAMIL MAI
4y ago
கதை:மூக்குத்தி வலைபக்கம்:www.tamilmai.com ..read more
Visit website
முட்கள்(பகுதி-6)
SUCCESS MAESTRA
by TAMIL MAI
4y ago
ஆமா,ஏன்டி இப்படி இத்தனை மேத்ஸ் பேப்பர்ஸ்?யார் கேட்ட இவனுங்கள?இதுக்கும் நாம படிக்கிற துறைக்கும் ஏதாச்சும் சம்மந்தமிருக்கா?இத்தன பேப்பர கண்டுபிடிச்சவன கூட சும்மா விட்ரலாம்.ஆன நம்ம உட்கார வெச்சி நடத்துறேன்னு தாலாட்டரவங்களையும்; டெஸ்ட் எழுதச்சொல்வரங்களையும் என்ன டி பண்றது? என்று செம கடுப்பாய் போர்க்கை கையில் எடுத்து சமோசாவை பதம் பார்த்தாள் கயல். ஹ்ம்ம்... இவ என்னோட சமோசாவ கொண்ணுட்டா என்றபடி சினுங்கி கொண்டாள் வைஷு. நாக்கை வெளியே நீட்டியபடி செரி செரி விடு பீட்ரூட்டு சின்னப்புள்ளத்தனமா இதுக்கு போய் அழுதுகிட்டு வேற வாங்கித்தாரேன் என்றபடி நைசாக சமாளித்தாள். உன்ன யாருடி படிக்க சொன்னா என்ன மாதிரி படிக்க ..read more
Visit website
முட்கள்(பகுதி-5)
SUCCESS MAESTRA
by TAMIL MAI
4y ago
இருபது நாட்களுக்கு பிறகு,ரிப்போர்ட் பண்ணிட்டு வேற டேட் செமினார்க்கு பிக்ஸ் பண்ணிக்கலாம்னு கேட்க வந்தேன். பி.ஐ.டி இன்ஸ்ட்டியூசன்ஸ். டெல்லிலயே மிகப்பெரிய இன்ஸ்ட்டியூட்.உனக்கு தான் தெரிஞ்சிருக்குமே நீ படிச்ச அது கிட்டத்தட்ட ஒரு ஊர் அளவு பெரிய இன்ஸ்டியூட்ன்னு.அங்க இல்லாத காலேச்சும் இல்ல ஸ்கூல்ஸ்சும் இல்ல. அந்த கடல்ல கூட நீ மட்டும் என் கண்ணு முன்ன வந்து நின்னது தான் இன்னும் கடவுள் மேல கொஞ்சம் நம்பிக்கை இருக்க காரணமாயிருக்கு! மெயின் ஆபிஸ் போக ரொம்ப தூரம் என்பதால் யவன் தனது நண்பர்களுடன் காரில் வந்திருந்தான். அங்கு சென்று விசாரித்து அவன் செமினார் குறித்து பேச அந்த துரை ஹெச்.ஓ.டி யை பார்க்க நடந்து கொண ..read more
Visit website

Follow SUCCESS MAESTRA on FeedSpot

Continue with Google
Continue with Apple
OR