நரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா?
Storm Womens
by
3y ago
இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. இளநரையாக இருந்தாலும், சில முடிகளில் நரை விழுந்தாலும், முடி முழுக்க நரைத்தாலும் உடனே எல்லோரும் கருப்பாக்க முயற்சிப்பார்கள். கெமிக்கல் கலந்த ஹேர் டை எல்லாம் உடனே சட்டென்று முடியை கருப்பாக்க செய்யும். ஆனால் இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. மூலிகை ஹேர்டைக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களில் மிக முக்கிய ..read more
Visit website
எந்தெந்த பழங்கள் சருமத்திற்கு எப்படி பொலிவு தரும்
Storm Womens
by
3y ago
பழங்களைசாப்பிடுவது மட்டுமல்ல. அவைகளை கூழாக அரைத்துமுகத்தில் தடவியும் அழகுக்கு அழகு சேர்க்கலாம். எந்தெந்தபழங்கள் சருமத்திற்கு எப்படி பொலிவு சேர்க்கிறதுஎன்று பார்ப்போமா! சரும அழகை மெருகேற்றுவதில் பழங்களுக்குமுக்கிய பங்கு இருக்கிறது. பழங்களைசாப்பிடுவது மட்டுமல்ல. அவைகளை கூழாக அரைத்துமுகத்தில் தடவியும் அழகுக்கு அழகு சேர்க்கலாம். எந்தெந்தபழங்கள் சருமத்திற்கு எப்படி பொலிவு சேர்க்கிறதுஎன்று பார்ப்போமா! வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வாழைப்பழங்களை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் பொட்டாசியம் மற்றும் ஈரப்பதம் வறண்டமற்றும் சேதமடைந்த சருமத்தை சீர்செய்துவிடும். மேலும் வாழைப்பழங்களில் இருக்கும்வைட்டமின் ஏ, ஈரப் ..read more
Visit website
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை பொலிவடைய செய்யும் இயற்கை வழிமுறை
Storm Womens
by
3y ago
பொதுவாகவாரம் ஒருமுறை இறந்த செல்களைநீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்குஏற்ற வாறு இறந்த செல்களைநீக்குவதுதான் சரியான முறை. மாதத்திற்குஒருமுறையாவது இறந்த செல்களை நீக்கவேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறைஇறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும்முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்குஏற்ற வாறு இறந்த செல்களைநீக்குவதுதான் சரியான முறை. இறந்த செல்களை செயற்கையாக பணம்கொடுத்து ரசாயனக் கலப்புகளுடன் இருக்கும்அவற்றை பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடிக்கடிஉங்கள் சருமத்திற்கு இவ்வாறான செயற்கை ரசாயனம் ஊட்டப்பட்டகல ..read more
Visit website
Health Benefits of Almonds | Storm Womens
Storm Womens
by
3y ago
Rich, crunchy and gorgeous brown cased almonds (badaam) are not just rich in vitamins and nutrients.Almonds (badaam) are a fantastic source of antioxidants. Antioxidants help protect against oxidative stress, which can damage molecules in your cells and contribute to inflammation, aging and diseases like cancer. Nutrient-dense, delicious, and portable, science says almonds (badaam) can help with weight loss, prevent weight gain, improve heart health, balance blood sugar levels, boost brain power, and so much more. Raw Almonds vs Soaked Almonds If your mother pleaded with you every mornin ..read more
Visit website
வழுக்கை தலையில் முடி வளர உதவும் சின்ன வெங்காயம்
Storm Womens
by
3y ago
சிலருக்கும்இளம் வயதிலேயே வழுக்கை வர ஆரம்பிக்கும். அவர்கள் தினமும் சின்ன வெங்காயத்தைஅரைத்து தலையில் பூசி வந்தால்விரைவில் நிவாரணம் பெறலாம். சிறிய வெங்காயம் என்பது குழம்புக்கு அதிகமாகபயன்படுத்துவது. இந்த சின்ன வெங்காயதை உரிக்கும் போதே கண்களில் அருவிபோல் நீர் வெளிவரும், இதற்குகாரணம் சின்ன வெங்காயத்தில் உள்ளசல்பர் தான். இந்த சல்பர்தான் முடி வளரவும் காரணமாகஉள்ளது.     சிறிய வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க்கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும்தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்கவேண்டாம். 5 அல்லது 6 ..read more
Visit website
தலைமுடிப் பிரச்சினைகளுக்கு செம்பருத்திப் பூ ஹேர் பேக்
Storm Womens
by
3y ago
தலைமுடிசம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியான ஹேர்பேக் ட்ரை பண்ணுவதைவிட, இப்போதுசொல்லப்போகும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் போடலாம். இன்று இந்த ஹேர் பேன்செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: செம்பருத்திப்பூஇலைகள் - 10 கறிவேப்பிலை - கைப்பிடியளவு, மருதாணி இலை - கைப்பிடியளவு செய்முறை: செம்பருத்திப்பூ இலைகள், கறிவேப்பிலை, மருதாணிஇலை இவை மூன்றையும் லேசாகதண்ணீர்விட்டு அரைத்து தலையில் தேய்க்கவும். அதன்பின்னர் 30 ..read more
Visit website
பாதவெடிப்பு ஏற்படாமல் பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாப்பது எப்படி?
Storm Womens
by
3y ago
சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம். பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது. பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. ப ..read more
Visit website
கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா?
Storm Womens
by
3y ago
கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா? வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்று கவலை வேண்டாம்.பெண்கள் வீட்டிலேயே எளிய முறையில் ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள், பெண்கள் முகத்தை பராமரிக்க பார்லர்தான் செல்ல வேண்டும் என்றில்லை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பார்லருக்கு நிகரான அழகுப் பராமரிப்பு, பொலிவையும் மீட்டெடுக்க முடியும். முதலில் பிசுக்கை போக்க காய்ச்சாத பசும்பாலை பஞ்சில் நனைத்து முகம் மற ..read more
Visit website
சரும அழகை அதிகரிக்கும் ரோஸ் வாட்டர்
Storm Womens
by
3y ago
உங்கள் முகம்  மற்றும்  சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. இதை முறையாக பயன்படுத்தி வரும் போது சருமத்தில் உள்ள எரிச்சல், அதிகப்படியான எண்ணெய், வறட்சி, கருமை ஆகியவை நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.   நீங்கள் தினமும் குளிக்கும்  நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.   ..read more
Visit website
வழுக்கை தலையில் முடி வளர உதவும் சின்ன வெங்காயம்
Storm Womens
by
3y ago
சிலருக்கும்இளம் வயதிலேயே வழுக்கை வர ஆரம்பிக்கும். அவர்கள் தினமும் சின்ன வெங்காயத்தைஅரைத்து தலையில் பூசி வந்தால்விரைவில் நிவாரணம் பெறலாம். சிறிய வெங்காயம் என்பது குழம்புக்கு அதிகமாகபயன்படுத்துவது. இந்த சின்ன வெங்காயதை உரிக்கும் போதே கண்களில் அருவிபோல் நீர் வெளிவரும், இதற்குகாரணம் சின்ன வெங்காயத்தில் உள்ளசல்பர் தான். இந்த சல்பர்தான் முடி வளரவும் காரணமாகஉள்ளது.     சிறிய வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க்கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும்தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்கவேண்டாம். 5 அல்லது 6 ..read more
Visit website

Follow Storm Womens on FeedSpot

Continue with Google
Continue with Apple
OR