பல வெற்றிகரமான நபர்கள் கொண்டிருக்கும் பழக்கங்கள் இவை தான்…
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
1w ago
பல வெற்றிகரமான நபர்கள் கொண்டிருக்கும் பழக்கங்கள் இவை தான்… The post பல வெற்றிகரமான நபர்கள் கொண்டிருக்கும் பழக்கங்கள் இவை தான்… appeared first on உதயன் | UTHAYAN ..read more
Visit website
காட்டு யானைகளின் அட்டகாசம்…
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
1w ago
காட்டு யானைகளின் அட்டகாசம்… The post காட்டு யானைகளின் அட்டகாசம்… appeared first on உதயன் | UTHAYAN ..read more
Visit website
யாழில் பிரபல வர்த்தக நிலையம் மீது தாக்குதல்!
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
2w ago
யாழ்ப்பாணம் கல்வியன்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 10.10மணியளவில் கல்வியங்காடு சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 ..read more
Visit website
ஹெரோய்ன் பாவனையால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
2w ago
தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த 10 ..read more
Visit website
மனைவியின்  சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு கடூழிய சிறை!
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
2w ago
மனைவியின் 12 வயது சகோதரியான சிறுமியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும், இரண்டரை இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திஸ்ஸமஹாராம காவல்துறை எல்லையில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி 14 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி சத்திர சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ​​இரண்டரை வயது குழந்தையை அவரது 12 ..read more
Visit website
ஆதிவாசி பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு!
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
2w ago
இந்நாட்டில் ஆதிவாசிகள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தலைமையிலான ஆதிவாசி பிரதிநிதிகள் குழு நேற்று முன் தினம் (17 ..read more
Visit website
பேராதனையில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
2w ago
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியானது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தடைப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது.   The post பேராதனையில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்! appeared first on உதயன் | UTHAYAN ..read more
Visit website
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
2w ago
  2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவடைகின்றது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாவதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையுடன் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார். 2022 ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. The post நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை appeared first on உதயன் | UTHAYAN ..read more
Visit website
சுற்றுலா பயணிகளிடம் கைவரிசை காட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது!
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
2w ago
விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளிடமிருந்து ரூ. ஆறு மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் உனவட்டுனவில் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உனவடுன சுற்றுலா பொலிஸாருடன் இணைந்து திருடிய பணத்தை மீட்டதுடன் திருட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். சந்தேகத்திற்குரிய ஹோட்டல் உரிமையாளருக்கு சொந்தமான பிரதான ஹோட்டலுக்கு மேலதிகமாக, மற்றுமொரு ஹோட்டலின் மூன்று அறைகளில் தங்கியிருந்த ரஷ்யர்களிடமிருந்து டொலர்கள் மற்றும் இலங்கை நாணயங்கள் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர், அவரது ம ..read more
Visit website
வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிப்பு!
Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines
by கதிர்
2w ago
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது, பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது, பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர். அதன் போது, பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து ..read more
Visit website

Follow Uthayan Daily News | Sri Lanka Latest Breaking News and Headlines on Feedspot

Continue with Google
OR